வெற்றியின் ரகசியம் கூறுகிறார் தெய்வீக மருத்துவர் டாக்டர் எம். ஹாஜீபா

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசிகளும் வெற்றி வெற்றி என தன்னுடைய லட்சியத்தை அடைய, தான் எடுத்துக்கொண்ட கர்ரியத்தில் வெற்றி பெற பெறும் முயற்சி செய்கின்றன. மனிதன் மட்டுமல்லாது, விலங்குகளும், ஏன் தாவரங்கள் கூட முயன்றா தான் முளைகின்றன . ஆறரிவற்ற தாவரங்கள் கூட தானும் வளர்ந்து பெரிய ஆலமரம் போல ஆக வேண்டும் என்ற ஆசையில், முட்டி மோதி மண்ணைப் பிழந்து கொண்டு வெளியே வந்து அரும்பாக, மொட்டாக வளர்ந்து தன்னுடைய இலட்சியத்தை அடைய பெறும் முயற்சி செய்கின்றன. ஆனால் சில விதைகள் தான் ஆலம் விருட்சம் போல வானலாவ வளர்ந்து நிற்கின்றன. பல விதைகளோ பெரும் முயற்சி செய்தலும் தன்னுடைய இலட்சியத்தை அடைய முடியாமல் பாதியிலேயே பட்டுப்போய் விடுகின்றன. முயற்சி மட்டும்தான் வெற்றிக்கு வள்ளி என்றல் பெரும் முயற்சி செய்த அனைத்து விதைகளும் தன்னுடைய இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டுமல்லவா, ஏன் சில விதிகம் வளரவும் சில விதைகள் அழியவும் செய்கின்றன. ஏன் இப்படி இதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தால் இது விஞ்ஞான மனிதனின் சிற்றறிவுக்கு எட்டாத புதிர். விஞ்ஞானதயும் வென்ற மெய்ஞானிகளான மஹான்களின் பாதையில் சென்று பர்ர்த்தால் இந்த வெற்றியின் ரகசியம் புரியும் மஹான்களின் கூறக்கூடிய தாரக மந்திரம் " அவனின்று அணுவும் அசையாது " ஆம் எல்லாம் வல்ல இறைவனின் அருள் இல்லாவிட்டால் ஒருவன் எவ்வளவு கடினமாக முயன்றாலும் அவன் வெற்றி பெற முடியாது. அவன் தன் இலட்சியத்தை அடைய முடியாது என்பதற்கு கடந்த வரலாறுகள் சான்று பக ர்கின்றன .

   

இறைவனின் அருள்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்து நாட்டில் சத்தாது என்ற மன்னன் ஆட்சி செய்தான் இறைவன் அவனுக்கு அளவற்ற செல்வங்களையும், ஆட்சி அதிகாரத்தையும் கொடுத்தான். அவ்வளவு பெரிய செல்வங்களை இறைவன் தன் அருளால் அவனுக்கு கொடுத்திருந்தான். அனால் அந்த மன்னனோ, இறைவனுடைய அருளை மறந்து இவ்வளவு செல்வங்களையும் என்னுடைய பெரும் முயற்சியினால்தான் சம்பாதித்தேன். இந்த ஆர்ச்சி அதிகாரங்கள் எல்லாம் என்னுடைய அறிவினாலும் என்னுடைய திறமயுனாலும் தன் பெற்றுக் கொண்டேன். என்று கூறி மமதையில் இருந்தான் மஹான்களின் அறிவுரைகளையெல்லாம் உதாசினபடுத்திவிட்டு இறைவன் என்ன எனக்கு சொர்க்கத்தை கொடுப்பது என்னுடைய முயற்ச்சியில் தானே சொர்ர்க்கத்தை கட்டி விடுகிறேன் என்று கூறி தன்னுடைய அளவற்ற செல்வங்களை பயன்படுத்தி பல ஆண்டுகளாக பெரும் முயற்ச்சி செய்து பொன் , வைர, வைடூரியன்களால் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு மிக பிரமாண்டமான சொர்கத்தை இந்த உலகத்திலேயே கட்டி முடித்தான் . பெரு முயற்ச்சி எடுத்து கட்டி மு டிக்கப்பட்ட சொர்கத்தின் திறப்பு விழாவிற்கு உலக மன்னர்களையெல்லாம் அழைத்து மிக வண்ணமயமான அணிவகுப்புடன், படை பரிவாரங்களுடன் சொர்க்கத்தில் நுழைய முயன்றான். ஒரு கலை சொர்கதுக்குள் வைத்து இன்னொரு கலை வைபதற்குள் அவனுடைய உயிர் பிரிந்து விட்டது. உலக சொர்க்கத்தில் வாழ வேண்டும் என்ற அவனுடைய லட்சியம் நிறைவேறாமல் போய்விட்டது. அவனுடைய முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப்போனது. கடந்த கால வரலாற்றில் மட்டுமல்ல நிகழ்காலத்திலும் எத்தனையோ சம்பவங்களை நாம் கண் கூடாக பர்ர்கிறோம். பெரும் முயற்ச்சி செய்து மாட மாளிகைகளையும் வணிக வளாகங்களையும் கட்டி முடித்து திறப்பு விழாவிற்கு முக்கிய பிரமுகர்களையெல்லாம் அழைத்து காலை திறப்பு விழாவிற்காக இரவு ௧ மணி வரை விழா எற்படுகளைஎல்லாம் செய்து விட்டு சற்று நேரம் தூங்குகிறேன். காலையில் எழுப்பிவிடு என்று மனைவியிடம் கூறிவிட்டு தூங்கியவர் ஒரேயடியாக தூங்கிவிடுவார். திறப்பு விழாவிற்கு வாழ்த்து சொல்ல வந்த முக்கிய பிரமுகர்களையெல்லாம் அவருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதை எத்தனையோ பர்ர்த்திருகிறோம். எனவே எவ்வளவு முயற்சி செய்தாலும் இறைவனுடைய அருள் இருந்தால்தான் முயற்சியின் பலனை நாம் அடைய முடியும் .

   

பூஜியததுக்குள் ஒருராஜியம்

நாம் சிற்றறிவுக்கு எட்டும் வகையில் இறைவனின் அருளைப்பற்றி மகான்கள் இவ்வாறு விலக்கமளிகிரார்கள். எல்லாம் எல்லா இறைவனுக்கு 99 திருநாமங்கள் உள்ளன. அதாவது இறைவன் 99 அருளை மனிதனுக்கு கொடுக்கிறான். மனிதனுடைய முயற்சி என்பது வெறும் பூஜ்யம் தான். இதைதான் ஒரு கவிஞ்ர் " பூஜ்யத்துக்குள் ஒரே ராஜ்யத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் அவனை புரிந்து கொண்டான் இறைவன்" என்று கூறினால் " இறைவனின் அருள் ௯௯. மனிதனின் முயற்சி எடுத்தாலும் அவை அனைத்தும் பூஜ்யம் தான். அந்த பூஜ்யத்திற்கு எப்பொழுது மதிப்பு வரும் என்றல் இறைவன் தன் அருளில் இருந்து 1 ஐ மனிதனின் முயற்சி என்ற oத்து முன்னாள் வைக்கும்போது 10 என்ற மதிப்பு கிடைகிறது. இது போல் இறைவன் 2 ,3 ,4, என்று தன்னுடைய அருளை வாரி வழங்கும்போது மனிதனின் முயற்சி என்ற oக்கு 100 ,1000 ,லட்சம் என மதிப்புகள் வருகின்றன முயற்சி என்பது தேவைதான். ஆனால் இறைவனின் அருள் இல்லாவிட்டால் அனைத்து முயற்சியும் தோல்வியில்தான் முடியும். எத்தனையோ நபர்கள் தொழில்துறைகளில் முன்னேற்றம் அடைய எவ்வளோவோ முயற்சிகள் செய்தாலும் எதாவாது இடையூருகள் பிரச்சினைகள் வந்து ஒரு ஜான் ஏறினால் ஒரு முழம் சருக்கும் என்பதைப்போல, முன்னேற முடியாமல் தவிக்கின்றனர். இன்னும் பலர் தீராத நோய்களால் பாதிக்கப்பட்டு மருந்தே உணவாக கொண்டு கஷ்டபடுகிறார்கள். மருந்தளிப்பது மருத்துவர் என்றாலும் குணமளிபபது இறைவனல்லவா. இறைவனின் அருளை மறந்துவிட்டு நீங்கள் என்னதான் முயற்சி செய்தாலும்

" இறைவன் கொடுக்க நினைப்பது யாராலும் தடுக்க முடியாது. இறைவன் தடுக்க நினைப்பதை யாராலும் கொடுக்க முடியாது."

எனவே நோய் நொடிகள் நீங்கி நலமுடன் வாழவும், கஷ்ட நஷ்டங்கள் நீங்கி தொழிலில் முன்னேற்றம் அடையவும் நம்முடைய முயற்சிகள் வெற்றி பெறவும். இறைவனின் அருள் வேண்டும். அவன் அருளை பெற கோப, தாப விகர்ப்பங்களை நீக்கிவிட்டு மனத் தூய்மையுடன் எல்லாம் இறைவனின் ௯௯ திருநாமங்களை வைத்து பிரார்த்தனை செய்யும்போது எல்லாம் வல்ல இறைவன் தன் அருளைக்கொண்டு தீராத நோய்களையும் தீர்த்து வைத்து அனைத்து கஷ்ட நஷ்டங்களும் நீங்கி நம்முடைய தொழிலில், நமது முயர்சசிகளின் முழு வெற்றியை கொடுத்து , நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வங்களையும் அருள்வான் இதுதான் மகான்கள் கூறும் வெற்றியின் ரகசியம்.

" இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை. பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷ த்தை மூடுவதில்லை"

வெற்றியின் வித்தகர் பல்லடம் டாக்டர் . ஜெ . எம் . ஹாஜிபா -9895003091

வெற்றியின் வித்தகர் பல்லடம் டாக்டர் . ஹாஜிபா அவர்களின் தெய்வீக மருத்துவம் குறித்த காணொளி காட்சி